Breaking


ICICI வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு

 ICICI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !


ICICI வங்கியில் காலியாக உள்ள வங்கி தொடர்பு அதிகாரி மற்றும் விற்பனை அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிகளுக்கு 03.12.2020 முதல் 04.12.2020 வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைத் தெரிந்து கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 21 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

இளங்கலை/ முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (BE/ MBA விண்ணப்பிக்க தகுதி இல்லை).


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் ஆனது 03.12.2020 மற்றும் 04.12.2020 அன்று நடைபெற உள்ளது.


பணியமர்த்தப்படும் இடம்:

வங்கி தொடர்பு அதிகாரி மற்றும் விற்பனை அதிகாரி பதவிக்கு தேர்வு செய்யபப்படுபவர்கள் திருச்சி, கரூர் மற்றும் புதுக்கோட்டையில் பணியமர்த்தப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும் முன் தங்களுடைய Bio Data – வை 9384093242 / 9677763779 என்ற எண்களுக்கு Whatsapp செய்ய வேண்டும். நேர்காணல் பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் காணவும்.


நேர்காணல் நடைபெறும் இடம்:

டிசம்பர் 3 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு

DON BOSCO VAZHIKATTI,

No.65, illuppur Road,

Kallukuzhi,

Trichy-20 என்ற இடத்திலும்,


டிசம்பர் 4 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு

DEXTER ACADEMY,

16, Ashok Tower, 4th Floor,

Kovai Road, opp.Ajantha theatre,

Karur என்ற இடத்திலும் நேர்காணல் நடைபெற உள்ளது.


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS