Breaking


Suriyan FM Radio.ல் RJ பணியிடங்கள்-Direct Interview

Suriyan FM Radio-ல் RJ பணியிடங்கள்-Direct Interview

தமிழகத்தின் முன்னணி FM Radio நிறுவனமான Suriyan FM-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பணிபுரிய விருப்பமும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலநதுகொள்ளலாம்.


Age: 

21 to 25 years


Qualification: 

Any Degree (Viscom & Masscom preferred)

உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை.


Interview Date: 

07.12.2020 to 11.12.2020


Time: 3 PM to 5.30 PM


நேர்காணல் நடைபெறும் இடங்கள்:

Vellore

8056939939

24, Arcot Road


Salem

7397376939

41/2, Sinthamani Enclave Ramakrishna Road


Erode

9500636919

63, Samy's Nest,

Mosuvanna Street,

EVN Road


Nellai

9787935935

3A/19, South Bypass Road,

Vannarpet


குறிப்பு:

1.Resume & Passport Size Photo கொண்டு வரவும்

2.கடந்த 6 மாதத்திற்குள் சூரியன் FM நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களுக்கு அனுமதி இல்லை

3.நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள் தங்களது Resume.ஐ மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம்

மின்னஞ்சல் முகவரி

career@suryanfm.in