Breaking


ஆச்சி மசாலா நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

 ஆச்சி மசாலா நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்


தமிழகத்தின் முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான ஆச்சி மசாலா நிறுவனத்தில காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர் :

Front Office (Reception)

Tele callers

Accounts Manager

Showroom Sales Executive

Sales Coordinator (Hindi)


வயது வரம்பு :

Front Office (Reception) - 25 to 30

Tele callers - 25 30

Accounts Manager - 30 to 45

Showroom Sales Executive - 24 to 30

Sales Coordinator - 25 to 30


கல்வித்தகுதி :


Front Office (Reception) - Any Degree

Tele callers - Any Degree

Accounts Manager -UG Degree in Accounts, Commerce, Finance etc.,

Showroom Sales Executive - 10th Pass

Sales Coordinator - BA (Hindi)


சம்பளம் :

Front Office (Reception) - 10000/- to 15000/-

Tele callers - 15000/- to 25000/-

Accounts Manager - 50000/- to 1 Lakh

Showroom Sales Executive - 15000/- to 25000/-

Sales Coordinator - 15000/- 25000/-


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

முதல் முறையாக பதிவு செய்பவர்கள் "To create new account Click here" என்னும் பகுதியை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.


முக்கிய தேதிகள் :


Posted Date : 08.01.2021

Last Date to Apply : 13.01.02021



IMPORTANT LINKS :


Front Office (Reception) - Apply Online


Tele callers - Apply Online



Accounts Manager - Apply Online


Showroom Sales Executive - Apply Online



Sales Coordinator (Hindi) - Apply Online