Breaking


10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாட்டின் முன்னணி தங்கநகை விற்பனை நிறுவனமான ஸ்ரீ குமரன் தங்கநகை மாளிகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர் :

Marketing Executive


காலியிடங்கள் :

30 (முப்பது மட்டும்)


கல்வித்தகுதி :


10-ஆம் வகுப்பு தேர்ச்சி / 12-ஆம் வகுப்பு தேர்ச்சி / Any Degree


அனுபவம் :


1 முதல் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.



வயது வரம்பு :

22 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம் :

15,000/-



பணியிடங்கள் :

மதுரை

தேனி

உசிலம்பட்டி



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.


முதல் முறையாக பதிவு செய்பவர்கள் "To create new account Click here" என்னும் பகுதியை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.01.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE TO APPLY



CLICK HERE FOR MORE JOBS