Breaking


புதுக்கோட்டையில் Data Entry Operator வேலைவாய்ப்பு

 புதுக்கோட்டையில் Data Entry Operator வேலைவாய்ப்பு


புதுக்கோட்டையில் அமைந்துள்ள PJ Infotech BPO solutions நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக அறிந்து கொண்டு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர் :

Data Entry Operator - 15 காலியிடங்கள்



கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு Undergraduate Degree படித்தவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் அடிப்படை கணிணி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.



கூடுதல் தகுதிகள் :

Typing Skills



வயது வரம்பு :

21 வயது முதல் 25 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.



சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக 4000 முதல் 10000 வரை வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.


முதல் முறையாக பதிவு செய்பவர்கள் "To create new account Click here" என்னும் பகுதியை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.01.2021



IMPORTANT LINKS :



CLICK HERE TO APPLY


CLICK HERE FOR MORE JOBS