Breaking


Customer care Executive (Telecaller) வேலைவாய்ப்பு

Customer care Executive (Telecaller) வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள Vikraya Marketing என்னும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான நபர்களிடமிருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர் :

Customer care Executive / Telecaller - 30 காலியிடங்கள்



கல்வித்தகுதி :

குறைந்தபட்சம் 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் Degree படித்தவர்கள் வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் மற்றும் கன்னட மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.



பிற தகுதிகள் :

Good Communication skills


வயது வரம்பு :

குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 6000 முதல் 10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

முதல் முறையாக பதிவு செய்பவர்கள் "To create new account Click here" என்னும் பகுதியை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

15.02.2021



IMPORTANT LINKS




CLICK HERE TO APPLY ONLINE




CLICK HERE FOR MORE JOBS