MM Natural Food நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
MM Natural Food நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிக்கு ஆட்களைத்
தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிக்கு
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Receptionist
Drivers
Helpers
Marketing Officers
Canteen Manager
Floor Manager
F & B Manager
HR & Admin
Store In charge
Purchase Assistant
போன்ற பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு
பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான
விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்வையிடவும்.
ஒரு
சில பணியிடங்களுக்கு முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.
சம்பளம் :
குறைந்தபட்சம் 10,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம்
வழங்கப்படும்.
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
முதலில்
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதில்
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate
Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில்
கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
முதல்
முறையாக பதிவு செய்பவர்கள் "To create new account Click here" என்னும் பகுதியை
கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.06.2021
IMPORTANT LINKS
CLICK HERE TO APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS