IDBI Federal life insurance மாபெரும் வேலைவாய்ப்பு - 400
காலியிடங்கள்
IDBI Federal life insurance நிறுவனத்தில் காலியாக உள்ள Team Leader, Agency
Manager, Agency Leader போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு
செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிக்கு
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்கள் :
Team Leader
மதுரை - 70 காலியிடங்கள்
சேலம் - 70 காலியிடங்கள்
Agency Manager
கிருஷ்ணகிரி - 65 காலியிடங்கள்
சேலம் - 70 காலியிடங்கள்
திருப்பூர் - 60 காலியிடங்கள்
Agency Leader
கோயம்புத்தூர் - 70
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Under Graduate முடித்திருக்க
வேண்டும்.
Experience:
0 முதல் 1 ஆண்டு வரை அனுபவம் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Skills:
Communication and Leadership
வயது வரம்பு :
Team Leader - 20 - 35 வயது வரை
Agency Manager - 20 -
30 வயது வரை
Agency Leader - 20 - 45 வயது வரை
சம்பளம் :
Team Leader - 6000/- to 10000/-
Agency Manager -
15000/- to 25000/-
Agency Leader - 15000/- to 25000/-
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்கலாம்.
முதலில் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள
வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து
கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி
விண்ணப்பிக்கலாம்.
முதல் முறையாக பதிவு செய்பவர்கள் "To create new
account Click here" என்னும் பகுதியை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு
செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
31.05.2021 /
31.07.2021
IMPORTANT LINKS
APPLY ONLINE - Team Leader - Madurai
APPLY ONLINE - Team Leader - Salem
APPLY ONLINE - Agency Manager
APPLY ONLINE - Agency Leader
CLICK HERE FOR MORE JOBS