முத்தூட் பைனான்ஸ் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு
தமிழகத்தின் முன்னணி நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் கார்ப்பரேசனில் காலியாக
உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான நபர்களிடமிருந்து இப்பதவிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்படுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பதவிகளுக்கு விருப்பமான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
Junior Relationship Executive
Theni - 24 காலியிடங்கள்
Madurai - 1
Vellore - 6
Erode - 30
Chennai - 130
Coimbatore - 13
மொத்தமாக 204 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதி
அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
வயது வரம்பு :
அனைத்து பதவிகளுக்கும் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க
வேண்டும்.
அதிகபட்சம் பதவிகளுக்கு ஏற்றவாறு 30 வயது வரை
இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
ரூ.15000/- முதல் ரூ.25000/- வரை
தேர்வு செய்யும் முறை :
நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு பற்றிய விபரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
பணியிடம் :
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய
நகரங்கள்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்.
IMPORTANT LINKS
CLICK HERE TO APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS