Chennai Silks நிறுவனத்தில் 200 காலியிடங்கள்
சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான SCM Garments
நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
Fabric cutter - 100 காலியிடங்கள்
Checker - 50 காலியிடங்கள்
Quality Controller - 50 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
Fabric cutter - 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
Checker - Diploma படித்திருந்தால் போதுமானது.
Quality Controller - Diploma படித்திருந்தால் போதுமானது.
Experience:
Fresher - 1 Year
Skills:
Cutter-Goods & Garments
Quality Assessing
Ply cutting operator
வயது வரம்பு :
19 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் :
திருப்பூர், ஈரோடு
சம்பளம் :
மாதம் 10,000/- முதல் 15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்கலாம்.
முதலில் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள
வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து
கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி
விண்ணப்பிக்கலாம்.
முதல் முறையாக பதிவு செய்பவர்கள் "To create new
account Click here" என்னும் பகுதியை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு
செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
31.12.2021 / 31.01.2022
IMPORTANT LINKS :
CLICK HERE TO APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS