தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது 4 மாவட்டங்களில் இன்று (27.11.2021 ) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பினைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அந்தந்த மாவட்டத்தின் பெயரைக் கிளிக் செய்து முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.